Community

#
  • Viewed: 16840
  • Points: 1584
Add to FavoritesAdd to my List
Name

Anand Masanam Contact

Country
India
Intro
வணக்கம்
என் பெயர் ஆனந்த் நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன் வயது நாற்பத்தி மூன்று எனக்கு போட்டோ வீடியோ ரொம்ப பிடித்தமான ஒன்று இந்த கலையை மிகவும் ரசிப்போன் எனது மனதில் ஒவ்வொறு நிமிடமும் இந்த கலையை தான் யோசித்து கொண்டு இருப்பேன் நமது இந்திய நாட்டுக்குள் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன் எங்கு செல்கிறேனோ அங்கு எல்லாம் போட்டோ வீடியோ எடுத்து இனையதலத்தில் வைத்து ரசிப்போன் எனது போட்டோ வீடியோவை உள் நாட்டினர் வெளி நாட்டினர் பல பேர் பாராட்டி உள்ளனர் இந்த கலையை வைத்து இது வரை வெளி நாட்டினர் உலக அளவில் 225பேர்களை சந்தித்து உள்ளேன் உலக அளவில் எத்தனையோ பேருடன் பழகி உள்ளேன் ஆனால் தமிழன் என்ற ஒரு பிறப்புக்கு ஒரு கலாச்சாரத்துக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு ஈடு இனை எதுவும் இல்லை நமது கலாச்சாரத்தை இயல்பு வாழ்க்கையை அன்றாட வாழ்ந்து கொண்டிருப்பதை அபுர்வ படைப்பாக பிரதி பலிக்க வைக்கிறேன் நீங்களும் சேர்ந்து ரசிக்கலாமே
உலகில் முதல் மனிதன் தமிழன்
Member Since
2005-03-26
Equipment
Canon 50D, Canon 7D, FujiFilm FinePix F610, Nikon Coolpix 5700
Note

Silver Star Critiquer/Gold Note Writer Silver Star Critiquer/Gold Note Writer [C: 40 W: 0 N: 117] (1584)
anandselvi is a favorite of 31 members.
View Favorites' Photos
Read Favorites' Critiques

Featured Photos

Map of Photographed Countries

Photo Location Information
India 512 view photos view map
All Countries 512 view photos  
Snapshot
  • Photos 512
  • Critiques 264
  • Favorites 2
  • Travelogues0
Groups
  • No public groups
total 3
Favorites
explore TREKEARTH